ட்ராப் ஆனதா ரஜினியின் அண்ணாத்த திரைப்படம்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து. குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஸ் என பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்க பட்டுள்ளது. கொரானா தாக்கம் குறைந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவகும் என கூறப்பட்டு … Continue reading ட்ராப் ஆனதா ரஜினியின் அண்ணாத்த திரைப்படம்..!!